Saturday, 12 April 2014

இன்று மோடி அவ்ர்கள் சென்னை வருகிறார் .அவரை வரவேற்க எல்லோரும் செல்ல வேண்டும்.

நாலய பாரத பிரதமர் அவர் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஸ்டாலின் கருணாநிதி போன்றவர்கள் மோடி திருமணம் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது

திமுகவில் உள்ள பலரும் தெரிந்தே பல பெண்களை மணந்தவர்கள்.

மோடி ஒன்றும் அவர் மனைவிக்கு டீவீ சானலில் பங்கு தரவில்லை .

அவர் ஒன்றும் மோசடி செய்து சொத்து சம்பாதிக்கவில்லை.

இன்று இந்தியாவில் இருக்கும் முதல் அமைச்சர்களில் ஊழல் இல்லாதவர்களில் இவரே முதன்மையானவர்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home