நாளை தேர்தல் முடிவுகள் வர உள்ளது. எல்லோரும் மோதி தான் பாரத பிரதமர் என்று
முடிவு செய்து விட்டனர். மோதி சர்கார் 300 இடங்களை பிடிக்கும்.
காங்க்ரெஸ் இந்த முறை 80 இடங்களை பிடித்தால் அதிசயம்.,
மக்களுக்கு நன்றி. மாயாவதி மமத மற்றும் ஜயா இவர்களின் தயவு தேவை இல்லை.
மோடிக்கு நமது வாழுத்துக்கள்
1 Comments:
வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/05/blog-post_31.html?showComment=1401551769354#c3833389610182853084
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home