நாளை தேர்தல் முடிவுகள் . ஆனால் நமது கலைஞர் பாவம்.அவர் கவலை அவருக்கு.
26 அன்று என்ன நடக்கும். தயாளு அம்மாள் திகார் செல்வாரா.
இந்தியாவின் ஒரு மாநில முன்னாள் முதல்வர் படும் பாட்டை என்னவென்று சொல்வது.
தான் கட்சி எவ்வளவு இடங்களை பிடிக்கும் என்ற எண்ணம் இல்லாத ஒரு தலைவர்.
தி மு க இந்த தேர்தலோடு மங்களம் பாட வேண்டியது தான்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home