Sunday, 1 June 2014

எதிர்பாராதத்தை எப்போதும் எதிர்பாருங்கள்.
அது நம்மை செம்மைப்படுத்தும்.
வாழ்க்கை எப்போதும் சுவையாக இருப்பதில்லை.
சமயத்தில் அது நம்மை மேம்படுத்தும்.
எல்லோருக்கும் எல்லா நேரமும் எல்லாம் கிடைப்பதில்லை
சிறு வயதில் படித்த போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து
என்பதன் அர்த்தம் இப்போது தான் புரிகிறது.
இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ வேண்டும்.
இது 
புரிய எனக்கு 55 வருஷம் ஆயிற்று

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home