Monday, 11 August 2014

இரண்டு மாதங்கள் ஆகி விட்டன. திரும்பவும் எழுத விழைகிறேன்.

நாட்டில் எதற்கு தான் போராட்டம் என்று இல்லை . ராஜ்பக்ஷே ஏதோ சொல்லி விட்டாராம்.

உடனே திரைப்பட நடிகர்கள் கொதித்து போராட்டம் அறிவித்தனர்.

இவர்கள் யதையும் உருப்படியாக செய்வது கிடையது.

கும்பகோணம் தீ விபத்தில் இறந்த குழந்தைகளுக்கு இவர்கள் அறிவித்த தொகையை முதலில்  தரட்டும்.              மற்ற போராட்டங்கள் எல்லாம் வேஸ்ட்.
தமிழ் திரைப்பட நடிகர்கள் எல்லோரும் இனிமேல்
திரைக்கு வெளிஏ நடிக்க வேண்டாம் தரட்டும்.