jpanch
Wednesday, 23 April 2014
இதுதான் எனது கடைசி தேர்தல் என்று சொல்லும் கலைஞரை நம்பி நாம் ஓட்டு போட்டு விட்டால் அடுத்த வருடம் நமக்கு ஒரு பிரச்சினை என்றால் யார் நமக்காக காலையில் இருந்து மதியம் வரை உண்ணாவிரதம் இருப்பார்கள்....அய்யா கலைஞர் அவர்களே, தமிழுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் நீங்கள் உழைத்தது, இதுவரை நீங்கள் உழைத்ததற்கு நாங்கள் அனுபவித்த இன்பங்களே போதும் என்று எண்ணுகின்றோம்......
அவருக்கு கடைசி தேர்தலில் சற்று ஓய்வு கொடுப்போமே....
கட்சிக்குள் உட்பூசல் இருக்கலாம், ஆனால் கட்சியே உட்பூசலில் நிற்கின்றது...
தேர்தல் நேரத்தில் செல்வகணபதி எம் பி மீது சுடுகாட்டு கூரை ஊழல் என்று வெளிவந்திருக்கின்றது...இதையும் தாண்டி அந்த கட்சிக்கு நாம் வாக்களிப்பது வெட்க கேடானது...
திமுக மீது கோபம் என்றால் அதிமுக விற்கு வாக்களிக்கின்றோம்...அதிமுக மீது கோபம் என்றால் திமுக விற்கு வாக்களிக்கின்றோம்...ஏன் வேறு கட்சிகளே இல்லையா?
மாறுபட்ட கட்சியினை மக்கள் தேர்ந்தெடுத்து இரண்டு கட்சிகளுக்கு ஒரு மாற்றினை நாம் கொண்டு வர வேண்டும்...
திமுக ஒவ்வொரு பிரச்சாரத்திலும் நாங்கள் எவ்வளவோ செய்தோம்...அதிமுக என்ன செய்தது என்று கேட்கின்றது....
எவ்வளவோ ஊழல் அல்லது வன்முறை என்று சொல்கின்றார்களா? அல்லது என்ன சொல்ல வருகின்றார்கள் என்று தெரியவில்லை....
Tuesday, 22 April 2014
எங்கள் வாழ்வின் ஒளி விள்க்கே
எங்களை காத்ிடும் தேவதை நீ தான்
அழகின் சிகரமே
அன்பின் ஆடயளாமே
நீ மீண்டும் வருவது எப்போது
ஆவலுடன் காத்திருக்கிறோம்
இந்த தேர்தலில் நமக்கு வேறு வழி இல்லை.
நாம் எல்லோரும் நரேந்திர மோடிக்கு தான் வாக்கு அளிக்க வேண்டும்
அவரால் தான் ஒரு நிலயான அரசை கொடுக்க முடியும்
கருணாநிதி ஜெயலலிதா இவ்ர்களுக்கு போதும் ஓட்டு எந்த வேறுபாட்டையும்
செய்ய போவதில்லை.
இவர்களுக்கு போடும் ஒட்டும் செல்லாத ஒட்டும் ஒன்று தான்
Saturday, 19 April 2014
இந்த தேர்தலில் தீ மு க பேச்சாளர்கள் எல்லோரும் மாநில அரசை கண்டிக்கிறார்கள்.
இவர்கள் எவருக்கும் இது பாராளுமன்ற தேர்தல் என்ற எண்ணம் இல்லை.
இந்த சின்ன வித்தியாசம் கூட தெரியாதவர்கள் பாராளுமன்றம் போய் என்ன செய்ய போகிறார்கள்.
கடவுள் தான் மக்களை காப்பாற்றவேண்டும்.
இந்த தேர்தலோடு தீ மு க கனம்ல் போய் விடும்
Tuesday, 15 April 2014
டீ க்ரூஸ் எதிர்த்து கருத்து தெரிவிக்கும் எல்லோரும் சுயலாபம் கருதி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
அவ்ர்களில் ஒருவர் கூட மனசாட்சி படி சிந்திப்பவர்கள் அல்ல.
அவ்ர்கள் கருத்தை பெரியதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்
திமுக 10 இடங்கள்.பிஜேபீ கூட்டணி 3 இடங்கள்.
இன்று தேர்தல் நிலவரம்.அம்மா கட்சி 26 இடங்கள்.
மோடி அடுத்த பிரதமர். அதில் எந்த சந்தேகமும் இல்லை
Monday, 14 April 2014
நாளை மறு நாள் இன்டியந் ப்ரிமியர் லீக் ஆரம்பிக்க இருக்கிறது. இந்த முறையும் பலமான பெட்டிங்
நடைபெறும்.துபாய் ஷர்ஜா இரண்டு இடங்களும் மிக மோசமான இடங்கள்.இந்தமுறை யார்
யார் மாட்ட போகிறார்களோ.
காலம் பதில்சொல்லும்
காலம் என்னைக்
கரை சேர்க்கும், என்
கவலைகளுக்கு
இதம் வார்க்கும்.
எதுவும் மறக்கும்.
எங்கோ ஓர் வழி திறக்கும்.
நாளை பூக்கும் பூவில்
நல்ல வாசம் இருக்கும்.
தென்றல் என்னைத்
தேடிவரும் அதன்
தருணம் வரும்போது.
செய்ய வேண்டுவதெல்லாம் நான்
நம்பிக்கையுடன் காத்திருப்பதே.
Sunday, 13 April 2014
ஜெயலலிதா இன்று பாஜக பற்றி பேசிஇருக்கிறார்.என் என்றால் எல்லோரும் அவர் தேர்தலுக்கு பிறகு
அந்த கட்சியுடன் கூட்டணி வைப்பார் என்று சொல்கிறார்கள்.ஆனால் இது எதுவும் நடக்க போவதில்லை.
மோடி அவர்களுக்கு மெஜாரிடீ வந்துவிடும். ஜெயலலிதா ஆதரவு அவருக்கு தேவை இல்லை
92 வயதிலும் தலைவர் சிங்கமாக சீற்றத்துடன் செயல்படுகிறார்...
-க.குஷ்பு
கட்சி பணிகள் கவலை தந்தாலும் குஷ்பு நினைக்கும் போது மட்டும் தலைவர் சிங்கமாக மாறிவிடுகிறார்
-க.குஷ்பு
கட்சி பணிகள் கவலை தந்தாலும் குஷ்பு நினைக்கும் போது மட்டும் தலைவர் சிங்கமாக மாறிவிடுகிறார்
Saturday, 12 April 2014
இன்று மோடி அவ்ர்கள் சென்னை வருகிறார் .அவரை வரவேற்க எல்லோரும் செல்ல வேண்டும்.
நாலய பாரத பிரதமர் அவர் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஸ்டாலின் கருணாநிதி போன்றவர்கள் மோடி திருமணம் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது
திமுகவில் உள்ள பலரும் தெரிந்தே பல பெண்களை மணந்தவர்கள்.
மோடி ஒன்றும் அவர் மனைவிக்கு டீவீ சானலில் பங்கு தரவில்லை .
அவர் ஒன்றும் மோசடி செய்து சொத்து சம்பாதிக்கவில்லை.
இன்று இந்தியாவில் இருக்கும் முதல் அமைச்சர்களில் ஊழல் இல்லாதவர்களில் இவரே முதன்மையானவர்
மோடி தான் அடுத்த பிரதமர் . அதில் எந்த சந்தேகமும் இல்லை .
அவர் கூட்டணி 286 இடங்களை பிடிக்கும்
அடுத்த 5 ஆண்டு ஜனங்கள் நிம்மதியாக இருக்கலாம்
இது நிச்சயம் நடக்கும்
அவர் கூட்டணி 286 இடங்களை பிடிக்கும்
அடுத்த 5 ஆண்டு ஜனங்கள் நிம்மதியாக இருக்கலாம்
இது நிச்சயம் நடக்கும்
திரு கருணாநிதி அவர்கள் திரு மோடி அவ்ர்களின் திருமண விவரங்களை பற்றி கருத்து
சொல்லி இருக்கிறார். இவருக்கு அதை பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கிறது.
ஊருக்கு ஒருத்தியிய் கட்டிய மனுசன் பேசிட்டு போகட்டும்.என் ஏனென்றால் அடுத்த
தேர்தலில் அவர் கட்சி காணாமல் போய் விடும்